பாமா அசகேத் அணை
மகாராட்டிர அணை
பாமா அசாகேத் அணை (Bhama Asakhed Dam), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் கேத் அருகே பாமா ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.
பாமா அசகேத் அணை Bhama Asakhed Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | பாமா அசகேத் அணை D03019 |
அமைவிடம் | காரன்விகிர் கேத் |
திறந்தது | 2000[1] |
உரிமையாளர்(கள்) | மகராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | பாமா ஆறு |
உயரம் | 51 m (167 அடி) |
நீளம் | 1,425 m (4,675 அடி) |
கொள் அளவு | 6,183 km3 (1,483 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 217,100 km3 (52,100 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 21,630 km2 (8,350 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 51 m (167 அடி) ஆகும். அணையின் நீளம் 1,425 m (4,675 அடி) ஆகும். அணையின் நீர் தேக்க உள்ளடக்கம் 6,183 km3 (1,483 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்பு திறன் 230,473.00 km3 (55,293.41 cu mi) ஆகும்.[2]
பயன்பாடு
தொகு- நீர்ப்பாசனம்
- புனே நகருக்கு குடிதண்ணீர் விநியோகம்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bhama Asakhed D03019". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 4, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்