பாமா ருக்மணி

பாமா ருக்மணி 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பாஸ்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாமா ருக்மணி
இயக்கம்ஆர். பாஸ்கரன்
தயாரிப்புபவித்ரம் கே. சுந்தராஜ்
ஸ்ரீ காமாட்சி அம்மன் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புபாக்யராஜ்
ராதிகா
பிரவீனா
வெளியீடுசூன் 12, 1980
நீளம்3919 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாமா_ருக்மணி&oldid=3164088" இருந்து மீள்விக்கப்பட்டது