பாம்பு கையாளுபவர்

பாம்பு கையாளுபவர் (Snake handler) என்பர் தொழில் ரீதியாகப் பாம்புகளைக் கையாள்வது மற்றும் பாம்புகள் உள்ள இடங்களில் வேலை செய்பவரைக் குறிக்கும். பாம்புக் கையாளுபவர்கள் பொதுவாகப் பாம்புப் பண்ணைகளில் ஊர்வன அறிஞர்களுடன் இணைந்து, உயிரியல் பூங்காக் காவலர்கள் மற்றும் விலங்கு கட்டுப்பாட்டுச் சேவைகளில் இவர்கள் பணிபுரிகின்றனர். பாம்பு கையாளும் திறன்கள் கொண்டவர்கள் அவசர பணி, பூங்கா பாதுகாவல் மற்றும் இராணுவம் உள்ளிட்ட சேவைகளில் பயன்படுத்தப்படுகின்றனர்.[1][2][3][4]

ஆத்திரேலியாவின் நியூ சவுத் வாகா வாகாவில் கிழக்கு பழுப்பு நிற பாம்பை பிடிக்கும் பாம்பு கையாளுபவர்

மேற்கோள்கள்

தொகு
  1. Layton, Julia (30 June 2015). "How Snake Handlers Work". HowStuffWorks. Retrieved 14 July 2022.
  2. George, Sarath Babu (15 September 2020). "Kerala to have certified snake handlers" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/kerala-to-have-certified-snake-handlers/article32613349.ece. 
  3. Kuhakan, Jiraporn (20 August 2019). "'I don't recommend you do this': Thailand's stealthy snake wrangler" (in en). https://www.reuters.com/article/us-thailand-snake-catcher-widerimage-idUSKCN1VA2EG. 
  4. อังคณา แก้ววรสูตร (5 January 2018). "นักผจญงู" [Snake wranglers]. Sarakadee Magazine (in தாய்). பார்க்கப்பட்ட நாள் 14 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பு_கையாளுபவர்&oldid=3751713" இலிருந்து மீள்விக்கப்பட்டது