பாயிர வகை இரண்டு என நன்னூல் கூறுகிறது.

” பாயிரம் பொதுசிறப் பெனவிரு பாற்றே “ - நன்னூல் - 2

அவை பொதுப்பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்பவைகளாகும்.

பொதுப்பாயிரம் என்பது எல்லா நூல்களுக்கும் பொதுவானதாக இருக்கும். சிறப்புப்பாயிரம் எனப்படுவது ஒரு தனிப்பட்ட நூலுக்கு உரிய சிறப்புகளைக் குறிப்பதாக இருக்கும்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயிர_வகை&oldid=3585226" இலிருந்து மீள்விக்கப்பட்டது