பாரசவன் பொன்னன்

பராசவன் பொன்னன் என்பவன் மூன்றாம் குலோத்துங்கன் அவையில் நிருத்தப் பேரரையனாக விளங்கியவன். நிருத்தத்தை இக்காலத்தில் நட்டுவாங்கம் என்பர். இவனை அரசவை நிருத்தப் பேரரையனாக அமர்த்தும்படி அரசனிடம் பரிந்துரைத்தவர் வீராந்தகப் பல்லவரையர் என்னும் புலவர்.[1]

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1201) திருக்கடவூர் கல்வெட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரசவன்_பொன்னன்&oldid=1175008" இலிருந்து மீள்விக்கப்பட்டது