வீராந்தகப் பல்லவரையர்

வீராந்தகப் பல்லவரையர் என்பவர் மூன்றாம் குலோத்துங்கன் என்னும் சோழப் பெருவேந்தனிடம் செல்வாக்குப் பெற்ற புலவராக விளங்கியவர். பாரசவன் பொன்னன் எனபவனைக் குலோத்துங்கன் அரசவையில் நிருத்தப் பேரரையனாக அமர்த்தும்படி பரிந்துரை செய்து வெற்றி கண்டவர். குலோத்துங்கன் கோவை என்னும் ஆவண நூலைப் பாடியவர் எனக் கருதப்படுபவர்.[1]

கருவிநூல்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 1201) திருக்கடவூர் கல்வெட்டு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீராந்தகப்_பல்லவரையர்&oldid=2717865" இலிருந்து மீள்விக்கப்பட்டது