ஆவண நூல்கள்

ஆவண நூல்கள் என்பது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்களைக் குறிக்கும். ஆவணங்கள் சாசனங்கள் எனவும் வழங்கப்படுகின்றன. பண்டைய அரசர்களின் ஆவணங்கள் கல்வெட்டுகளாகவும், செப்பேடுகளாகவும் உள்ளன. ஓலையில் எழுதப்பட்ட ஆவணங்களும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டு, சுந்தரரின் முன்னோர் பித்தனுக்கு அடிமை என எழுதிக் கொடுத்த ஓலை (பெரியபுராணம்) .

ஆவணங்களில் குறிப்பிடப்படும் நூல்களை ‘ஆவண நூல்கள்’ என்றும், அந்த நூல்களை எழுதிய புலவர்களை ‘ஆவணப் புலவர்கள்’ என்றும் குறிப்பிடப்படுகின்றனர். 13ஆம் நூற்றாண்டில் நாடாண்ட சோழ, பாண்டிய அரசர்கள் அளித்த ஆவணங்களில் இத்தகைய நூல்களும், புலவர்களும் காணப்படுகின்றனர்.

ஆவணங்கள் குறிப்பிடும் நூலும் புலவரும்

தொகு

சோழர் போற்றிய புலவர்கள்

தொகு

பாண்டியர் போற்றிய புலவர்கள்

தொகு

ஆவணப் பாடல்களால் பாடப்பெற்றோர்

தொகு

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவண_நூல்கள்&oldid=1535080" இலிருந்து மீள்விக்கப்பட்டது