பாரசீக சுண்டெலி
பாரசீக சுண்டெலி (Persian vole)(மைக்ரோடசு இரானி ) பாலூட்டிகளில் கிரிசெடிடே குடும்பத்தில் கொறிக்கும் வகை விலங்காகும். இது ஈரானில் மட்டுமே காணப்படும் இந்த சுண்டெலி அண்மையில் கிழக்கு துருக்கி பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.[2]
பாரசீக சுண்டெலி
Persian vole | |
---|---|
காப்பு நிலை
| |
அறிவியல் வகைப்பாடு | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகெலும்பி |
Class: | பாலூட்டி |
Order: | கொறிணி |
Family: | கிரிசிடிடே |
Subfamily: | அர்விகோலினே |
Genus: | மைக்ரோடசு |
Subgenus: | மைக்ரோடசு |
Species: | மை. இரானி
|
இருசொற் பெயரீடு | |
மைக்ரோடசு இரானி தாமசு, 1921 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kryštufek, B. & Amori, G. (2008). "Microtus irani". IUCN Red List of Threatened Species. 2008. Retrieved 22 June 2009.CS1 maint: ref=harv (link) Database entry includes a brief justification of why this species is of data deficient.
- ↑ https://www.tandfonline.com/doi/abs/10.1080/09397140.2018.1552351?journalCode=tzme20