பாரசீக விக்கிப்பீடியா
பாரசீக விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பாரசீக மொழி பதிப்பு ஆகும்.2003 திசம்பர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. அக்டோபர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை எண்பதாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் முப்பத்தி இரண்டாவது[2] இடத்தில் இருக்கும் பாரசீக விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. வேதியியல் மற்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகள் இதில் அதிகம் பதியப்படுகின்றன.
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | பாரசீக மொழி |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | விருப்பத்தேர்வு |
உரலி | http://www.fa.wikipedia.org/ |
அடையாளச்சின்னம்
தொகு2004–2010 | 2010– |
---|
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பாரசீக விக்கிப்பீடியாப் பதிப்பு