பாரந்தூக்கிக் கப்பல்
பாரந்தூக்கிக் கப்பல் என்பது, கடலில் பாரங்களைத் தூக்குவதற்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கப்பல் ஆகும். இன்றைய மிகப் பெரிய பாரந்தூக்கிக் கப்பல்கள் பெரும்பாலும், கடற்பகுதியில் நடைபெறும் அமைப்பு வேலைகளில் பயன்படுகின்றன. இவற்றுள் பெரிய கப்பல்கள் பொதுவாகப் பகுதி-மூழ்கிகள் (semi-submersibles).[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Michael Matheus: "Mittelalterliche Hafenkräne," in: Uta Lindgren (ed.): Europäische Technik im Mittelalter. 800-1400, Berlin 2001 (4th ed.), p. 346 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7861-1748-9
- ↑ "Popular Science". google.com. November 1931.
- ↑ "US Navy list of FLOATING CRANE (N-S-P),YD". Archived from the original on 2017-03-30. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.