பாராடோக்சோதெரா

பாராடோக்சோதெரா
பாராடோக்சோதெரா சிற்றினம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
டாக்சோடெரிடே
பேரினம்:
பாராடோக்சோதெரா

பாராடோக்சோதெரா (Paratoxodera)[1][2] என்பது டாக்சோடெரிடே மற்றும் இனக்குழு டாக்சோடெரினி குடும்பத்தில் கும்பிடுபூச்சி பேரினமாகும். இப்பேரினச் சிற்றினங்கள் இந்தோசீனா மற்றும் மலேசியாவில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

தொகு

மாண்டோடியா சிற்றினங்கள்[3]

  • பாராடோக்சோதெரா போர்னியானா பீயர், 1931
  • பாராடோக்சோதெரா கோர்னிகோலிசு வூட்-மேசன், 1889 (வகை இனங்கள்)
  • பாராடோக்சோதெரா கிக்லியோடோசி ராய், 2009
  • பாராடோக்சோதெரா மார்ஷலே ராய், 2009
  • பாராடோக்சோதெரா மெகிட்டி உவரோவ், 1927
  • பாராடோக்சோதெரா பாலிகாந்தா ராய், 2009

மேற்கோள்கள்

தொகு
  1. Wood-Mason (1889) J. Asiat. Soc. Bengal 58: 324
  2. Roskov Y.; Kunze T.; Orrell T.; Abucay L.; Paglinawan L.; Culham A.; Bailly N.; Kirk P.; Bourgoin T. (2011). Didžiulis V. (ed.). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 20 January 2019.
  3. Mantodea Species File (Version 5.0/5.0 retrieved 20 January 2019)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாராடோக்சோதெரா&oldid=3756879" இலிருந்து மீள்விக்கப்பட்டது