மேலேசியா (Malesia) நிலநடுக்கோட்டிற்கு இருபுறமும் இந்தோமலாய் சூழல் மண்டலத்திற்கும் ஆஸ்திரேலேசிய சூழல் மண்டலத்திற்கும் எல்லையாக விளங்கும் உயிர்ப்புவியியல் வலயமாகும். இது வெப்பமண்டலத் தாவரப் பரவல் இராச்சியத்தில் உள்ள புவித்தாவரவியல் தாவரப் பரவல் வலயமாகும். . இதற்கு பல வரையறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. 2001ஆம் ஆண்டு தாவரப் பரவலைப் பதிவதற்கான உலக புவியியல் முறைமை வெளியிட்ட பதிப்பில் பப்புவாசியா பிரிக்கப்பட்டுள்ளது.

தாவரப் பரவலைப் பதிவதற்கான உலக புவியியல் முறைமை வரையறை பதிப்பு 1
தாவரப் பரவலைப் பதிவதற்கான உலக புவியியல் முறைமை வரையறை பதிப்பு 2
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலேசியா&oldid=3447469" இருந்து மீள்விக்கப்பட்டது