பாரி கியோகன்

அயர்லாந்து நடிகர்

பாரி கியோகன் (ஆங்கில மொழி: Barry Keoghan) (பிறப்பு: 18 அக்டோபர் 1992) என்பவர் அயர்லாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் டன்கிர்க், தி கில்லிங் ஒப் அ சசிரேட் டீர் ஆகிய படங்களில் நடித்துள்ளார், அதற்காக அவர் சிறந்த துணை நடிகருக்கான அயர்லாந்து திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி விருதை வென்றார் மேலும் சிறந்த துணை ஆணுக்கான சுதந்திர ஆவி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[2]

பாரி கியோகன்
பிறப்பு18 அக்டோபர் 1992 (1992-10-18) (அகவை 32)
சம்மர்ஹில், டப்ளின்,[1] அயர்லாந்து குடியரசு
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2011–இன்று வரை

இவர் 2020 ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டின் சிறந்த திரைப்பட நடிகர்களில் பட்டியலில் அயர்லாந்து டைம்ஸ் இதழால் இவரை 27 வது இடத்தில் பட்டியலிட்டது.[3] 2021 ஆம் ஆண்டில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான எட்டெர்னல்சு என்ற படத்தில் 'ட்ரூக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Mumford, Gwilynn (3 September 2018). "Barry Keoghan: 'You release your problems, playing another person'". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 11 April 2019.
  2. "Barry Keoghan goes from Love/Hate cat killer to toast of the Dior catwalk in Paris". Irish Independent. 24 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  3. Clarke, Donald; Brady, Tara. "The 50 greatest Irish film actors of all time – in order". The Irish Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  4. Clarke, Donald (27 August 2019). "Dubliner Barry Keoghan cast in upcoming Marvel film, The Eternals". The Irish Times. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரி_கியோகன்&oldid=3304129" இலிருந்து மீள்விக்கப்பட்டது