பார்கவி நாராயண்
பார்காவி நாராயண், இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[5] இவர் பல கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[6][7] பல்லவி, முய்யி, ஜாபூ சவாரி, காத பவுதிகளு, இதொள்ளெ ராமாயண ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[8][9][10]
பார்கவி நாராயண் | |
---|---|
பிறப்பு | பார்கவி 4 பெப்ரவரி 1938[1] பெங்களூர், மைசூர் அரசு (தற்கால கருநாடகம்) |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மஹாராணிக் கல்லூரி, பெங்களூர்[1] |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | பெலவாடி நஞ்சுண்டையா நாராயணா |
பிள்ளைகள் | பிரகாஷ் பெளவாடி சுதா பெளவாடி[2] |
உறவினர்கள் | சம்யுக்தா ஹொரநாடு (பேத்தி)[3][4] |
தொழில்
தொகுஇவர் இருபதுக்கு அதிகமான கன்னடத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.[11] மந்தனா, முக்தா ஆகிய தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். அனைத்திந்திய வானொலிக்காக நாடகங்களை எழுதியுள்ளார். கன்னட நாடக சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்.[12][13]
இவர் இஎஸ்ஐ கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.[1] நா கண்ட நம்மவரு என்ற கன்னட நூலையும் எழுதியுள்ளார்.[14]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் 1938ஆம் ஆண்டில் பிப்பிரவரி மாதத்தில் நாமகிரியம்மாவுக்கும் ராமசாமிக்கும் மகளாகப் பிறந்தார்.[1] இவர் கன்னட திரைப்பட நடிகரும் ஒப்பணையாளருமானவரை மணந்தார்.[15][16][17][18][19]
விருதுகள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "ಭಾರ್ಗವಿ ನಾರಾಯಣ್ February 4". kanaja.in. Archived from the original on 9 சூன் 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Dramatic journey". deccanherald.com. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Samyukta Hornad". chiloka.com. Archived from the original on 18 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Oggarane: Premiere". photogallery.indiatimes.com. Archived from the original on 30 மார்ச்சு 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Three generations come together for one film". timesofindia.indiatimes.com. Archived from the original on 19 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Bhargavi Narayan". filmibeat.com. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Bhargavi Narayan". facebook.com. Archived from the original on 9 சூன் 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Ramesh takes Queen Remake, it is in Kannada and Tamil". indiaglitz.com. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Tough way to success". deccanherald.com. Archived from the original on 25 ஏப்பிரல் 2017.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Bengaluru's support for Hazare campaign swelling". bengaluru.citizenmatters.in. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Bhargavi Narayan". chiloka.com. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ 12.0 12.1 "Bhargavi Narayan: Bio". bangaloreliteraturefestival.org. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "ಮನೆಮನೇಲಿ ಪುಟಾಣಿ ದೆವ್ವಗಳು!". prajavani.net. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Naa Kanda Nammavaru". sapnaonline.com.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "ಅವರಿಲ್ಲದ ಅಲೆ ಅಪ್ಪಳಿಸುವ ಬಗೆ". prajavani.net. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Nani died the way he wanted to". The Times of India. 5 December 2003. பார்க்கப்பட்ட நாள் 13 June 2018.
- ↑ "Nani no more". viggy.com. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "ಮೇಕಪ್ ನಾಣಿ". kannada.oneindia.com. 23 சனவரி 2003. Archived from the original on 17 மார்ச்சு 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "Mahale to get Nani award". thehindu.com. 28 அக்டோபர் 2009. Archived from the original on 9 சூன் 2018.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help)