பார்க் மின்-யோங் (நடிகை)

தென் கொரியா நடிகை

பார்க் மின்-யோங் (ஆங்கிலம்:Park Min-young) தென் கொரிய நடிகை ஆவார். இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் தியதி பிறந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் 2012 வரை தொலைகாட்சித் தொடர்களில் நடித்தவர். 2011 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றிலும் நடித்துள்ளார்.

பார்க் மின்-யோங்
பிறப்பு4 மார்ச்சு 1986 (1986-03-04) (அகவை 38)
தென் கொரியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_மின்-யோங்_(நடிகை)&oldid=2720431" இலிருந்து மீள்விக்கப்பட்டது