பார்சிடர்-டெக்கெர் முறை

பார்சிடர்-டெக்கெர் முறை (Forster–Decker method) என்பது முதல் நிலை அமீன் (1) தொடர்ச்சியாக சில வினைகளுக்கு உட்பட்டு இறுதியாக இரண்டாம் நிலை அமீனாக (6) மாற்றமடைகின்ற வினையைக் குறிக்கிறது [1][2]. முதல் படிநிலையில் சிகிப் காரம் (3) உருவாகிறது. இதைத் தொடர்ந்து ஆல்க்கைலேற்றமும் நீராற்பகுப்பும் நிகழ்கின்றன.

பார்சிடர்-டெக்கெர் முறை
பார்சிடர்-டெக்கெர் முறை

மேற்கோள்கள்

தொகு

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சிடர்-டெக்கெர்_முறை&oldid=3682394" இலிருந்து மீள்விக்கப்பட்டது