பார்ட்டிசான்
பார்ட்டிசான்கள் (Partisans) எனப்படுவோர் ஒரு குறிப்பிட்ட கொள்கையையோ அல்லது குறிப்பிட்ட கட்சி மற்றும் தலைவரை மிக அழுத்தமாக ஆதரிக்கும் பிரிவினரைக் குறிக்கும். 12ம் நூற்றாண்டில் முறையற்ற சிறு இராணுவ அமைப்பை வழிநடத்துபவனை பாரிட்டிசான் என்று அழைத்தனர். இவர்களை புரட்சியாளர்கள் என்றும் அழைப்பதுண்டு. இரண்டாம் உலகப்போரில் இத்தாலி மற்றும் ஜெர்மனியில் உள்ள பார்ட்டிசான்கள் ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாகவும் இத்தாலி மற்றும் ஜெர்மனியின் பாசிச-நாசிச கொள்கைகளுக்கு எதிராகவும் செயல்பட்டனர். இத்தாலிய கம்யூனிசப் பார்ட்டிசான்களால் சர்வாதிகாரி முசோலினியும் அவர் மனைவியும் கொல்லப்பட்டனர்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ de Jeney, L. M. [Lewis Michael]: The Partisan, or the Art of Making War in Detachment..."translated from the French of Mr. de Jeney, by an Officer of the Army" [Thomas Ellis]. London: 1760. from French edition in Hag, 1757 see Mihály Lajos Jeney
- ↑ "Nell'anniversario della battaglia di Piombino, uno storico racconta perché la città merita l'onorificenza La medaglia d'oro, dopo 55 anni "Il massimo riconoscimento va concesso per ristabilire la verità" - Il Tirreno". பார்க்கப்பட்ட நாள் 25 April 2017.
- ↑ Kochanski, Halik (2022-05-24). Resistance: The Underground War Against Hitler, 1939-1945 (in ஆங்கிலம்). Liveright Publishing. p. 97. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-324-09166-0.