பார்த்தா கோசு
பார்த்தா கோசு (Partha Ghosh)(7 மே 2022) மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளராக இருந்தார். சோட்டி ஜபே, சாய் மற்றும் மா ஆகிய படைப்புகளுக்காக இவர் அறியப்படுகிறார். அனைத்திந்திய வானொலி கல்பா தாதுர் அசார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கிய பிறகு இவர் புகழ் பெற்றார்.[1][2]
Partha Ghosh | |
---|---|
பிறப்பு | 1938/1939 |
இறப்பு | கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | 7 மே 2022 (aged 83)
தேசியம் | இந்தியர் |
பணி |
|
வாழ்க்கைத் துணை | கொளரி கோசு |
இளமை
தொகுகோசு பகராம்பூரைச் சேர்ந்தவர். பின்னர் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார்.[3]
தொழில்
தொகுகொல்கத்தாவின் அனைத்திந்திய வானொலி அறிவிப்பாளர்-தொகுப்பாளராக கோடு தொடர்புடையவர் ஆனார்.[3] இரவீந்திரநாத் தாகூரின் கர்ண குந்தி சங்கபாதை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசைத் தொகுப்பினை இவர் தனது மனைவி கௌரி கோசுடன் இணைந்து தயாரித்தார்.[4]
விருதுகள்
தொகு1971ஆம் ஆண்டு விடுதலைப் போரில் இவரது பங்களிப்பிற்காக விடுதலை போரின் நண்பர்கள் விருது பெற்றார்.[5] 2018ஆம் ஆண்டில், இவருக்கு மேற்கு வங்க அரசு பங்கா பூசண் விருது வழங்கியது.
மரணம்
தொகுகோசு 7 மே 2022 அன்று இறந்தார். இவர் தனது 83 வயதில் கடுமையான இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். இவருக்கு அயன், எனும் ஒரு மகன் இருந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bengali elocutionist Partha Ghosh dies at 83". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ "আবৃত্তি জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত পার্থ ঘোষ". Indian Express Bangla (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ 3.0 3.1 "ghosh: Elocutionist Partha Ghosh Passes Away | Kolkata News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). 8 May 2022. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ "Bengali Public Speaker Partha Ghosh, Known For Rendition Of 'Karna Kunti Sangbad', Dies At 83". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ Arts & Entertainment Desk (7 May 2022). "Eminent Bengali elocutionist Partha Ghosh no more". The Daily Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.
- ↑ বসু-, জগন্নাথ. "Partha Ghosh: কণ্ঠ হারাতেই হয়তো অভিমানী পার্থদা পৃথিবী থেকে সরে গেলেন, লিখলেন জগন্নাথ বসু". www.anandabazar.com (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.