பார்த்திபேந்திர பல்லவன் (கதைமாந்தர்)
பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம்
(பார்த்திபேந்திர பல்லவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பார்த்திபேந்திர பல்லவன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் தோன்றும் பல்லவச் சிற்றரசக் கதாபாத்திரம் ஆவான். புதினத்தில் இவன் ஆதித்த கரிகாலனின் நண்பனாக அறிமுகம் செய்விக்கப்படுகிறான். இவனுக்கு வந்தியத்தேவன் என்ற வாணர் குல தலைவன் மீது பொறாமை இருந்தது.
பார்த்திபேந்திர பல்லவன் | |
---|---|
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர் | |
உருவாக்கியவர் | கல்கி |
வரைந்தவர்(கள்) | மணியம், வினு, மணியம் செல்வன் |
தகவல் | |
மதம் | சைவம் |
தேசிய இனம் | சோழ நாடு |
தோழர்கள் | ஆதித்த கரிகாலனின், வந்திய தேவன், கந்தன் மாறன் |