பார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)

பார்த்த ஞாபகம் இல்லையோ கலைஞர் டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பான மெகாத்தொடர். இந்தத் தொடரின் கதை மற்றும் கிரியேட்டிவ் ஹெட்டுமான குஷ்பு சுந்தர் ஓவியாவாக நடிக்கிறார்.[1][2][3][4][5]

  • திரைக்கதை வசனம் -கே.என்.நடராஜ்
  • கதை -குஷ்பு சுந்தர்
  • ஒளிப்பதிவு -பொன்ஸ் சந்ரா
  • இயக்கம் -என்.பிரியன்
  • தயாரிப்பு -குஷ்பு சுந்தரின் அவ்னி டெலி மீடியா
பார்த்த ஞாபகம் இல்லையோ
Paartha Gnyabagam Illayo.jpg
வகைநாடகம்
நடிப்புகுஷ்பு
நாடுஇந்தியா
மொழிதமிழ்
எபிசோடுகள்472
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
ஓட்டம்தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைகலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்5 மார்ச்சு 2012 (2012-03-05) –
31 சூலை 2014 (2014-07-31)
வெளியிணைப்புகள்
இணையதளம்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு