பார்பு புறா
ஒரு வகைப் புறா
பார்பு புறா (Barb pigeon) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவ்வினம் ஷேக்ஸ்பியரால் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] இது சார்லஸ் டார்வினின் 'வேரியேஷன் ஆஃப் அன்ல்மல்ச் அன்ட் ப்லன்ட்ஸ் அன்டர் டொமஸ்டிகேஷன்'ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருப்பு பார்பு | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறா |
குறிப்புகள் | |
ஷேக்ஸ்பியரின் காலத்தில் நடைமுறையில் இருந்த வீட்டில் வளர்க்கப்படும் ஒரு மிக பழைய புறா இனம். | |
மாடப் புறா புறா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.