பார்மோசன் திட்டுச் சிறுத்தை
தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்த விலங்கினம்
ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை | |
---|---|
1862 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தையின் படம். | |
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Neofelis
|
இனம்: | nebulosa
|
துணையினம்: | brachyura
|
ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை (Formosan Clouded Leopard) என்பது சிறுத்தை இனத்தில் படைச்சிறுத்தை என்ற துணை இனத்தைச் சார்ந்ததாகும். இவை கிழக்காசியாப் பகுதியில் அமைந்துள்ள தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்தது. தற்போது இவை அழிந்துவிட்டதாக ஐ.யூ.சி.என்னின் பட்டியல் தெரிவித்துள்ளது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலைதி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019