பார்லன் வையாபுரி
மொரிசிய அரசியல்வாதி
பரமசிவம் பிள்ளை "பார்லன்" வையாபுரி ( Paramasivum Pillay "Barlen" Vyapoory) ( பிறப்பு 1945/46) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக பணியாற்றினார். [1]
இவர் முன்பு தென்னாப்பிரிக்காவில் மொரிசியசு குடியரசின் தூதராகப் பணியாற்றினார். இவர் அந்த அமைப்பின் தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளார். [2] இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கத்தின் உறுப்பினர். [3]
அமீனா குரிப் பதவி விலகிய பின்னர், இவர் 2019 நவம்பர் 26 அன்று மொரிசியசின் பொறுப்பு குடியரசு தலைவரக பணியாற்றினார். [4]
குறிப்புகள்
தொகு- ↑ 303, Belson (April 4, 2015). "Mauritius has a new Vice-President". newsfeed.mu. Archived from the original on April 5, 2016. பார்க்கப்பட்ட நாள் April 5, 2015.
{{cite web}}
:|last=
has numeric name (help) - ↑ Government of Mauritius. "Biography of the Vice President". Archived from the original on செப்டம்பர் 16, 2019. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hibz Y.D. (April 5, 2016). "New Vice-President of Mauritius: Barlen Vyapoory". Island Crisis. Archived from the original on April 21, 2016. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016.
- ↑ Government of Mauritius. "National Assembly - Home". பார்க்கப்பட்ட நாள் November 29, 2019.