பார்வதி கல்யாணம் (திரைப்படம்)

பார்வதி கல்யாணம் அல்லது மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி[1] 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 13,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். நேஷனல் மூவிடோன் நிறுவனம் சார்பில் பி. வை. அல்தேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், துரைசாமி தேசிகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2]

பார்வதி கல்யாணம்
இயக்கம்பி. வை. அல்தேகர்
தயாரிப்புநேஷனல் மூவிடோன்
கதைகதை பாரதியார்
இசைமாதுரி மங்கலம் நடேச ஐயர்
நடிப்புபி. எஸ். ஸ்ரீநிவாச ராவ்
துரைசாமி தேசிகர்
டி. பி. ராமகிருஷ்ணன்
டி. எஸ். கிருஷ்ணசாமி
எஸ். பி. எல். தனலட்சுமி
தமயந்தி
டி. எஸ். பிச்சாவதிருக்குமணியம்மாள்
வெளியீடு1936
ஓட்டம்.
நீளம்13000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. [1]
  2. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).