பார்வதி (1981 திரைப்படம்)

பார்வதி என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை பரதன் இயக்கியுள்ளார்.[2] இப்படத்தில் பிரேம் நசீர், இலதா, சுகுமாரி, கேபிஏசி இலலிதா ஆகியோர் நடித்திருந்தனர் . படத்திற்கு ஜான்சன் இசையமைத்திருந்தார்.

பார்வதி
இயக்கம்பரதன்
கதைகாக்கநாடன்
கதைசொல்லிகாக்கநாடன்
ஒளிப்பதிவுவிபின் தாஸ்
படத்தொகுப்புஎன்.பி.சுரேஷ்
விநியோகம்ஐஸ்வர்யசித்ரா
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

தொகு

எம். டி. இராஜேந்திரனின் பாடல் வரிகளுக்கு ஜான்சன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதி_(1981_திரைப்படம்)&oldid=4116907" இலிருந்து மீள்விக்கப்பட்டது