பார்வைக் கணக்கீடு

கண்ணின் பார்வை தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற கண்ணாடிகள் அல்லது கான்டெக்ட் லென்சுகளை உபயோகித்துப் பார்வை குறையை நிவர்த்தி செய்யும் முறை பார்வை கணக்கீடு (Optometry) எனப்படும். கண்களைத் தகுதிவாய்ந்த பார்வைக் கணக்கீட்டாளர் மூலம் சோதனைச் செய்து ஒளிச்சிதறல் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனைக் கண்ணாடிகள் அல்லது கான்டெக்ட் லென்சுகள் மூலம் சரி செய்யலாம். இப்பார்வைக் கணக்கீட்டாளர்கள் கண்ணின் குறைபாடுகளைக் கண்டறிந்து அதற்குச் சிகிச்சை அளிக்கும் தகுதி உடையவர்கள் அல்ல. ஆனால் அக்குறையை நிவர்த்தி செய்யக் கண் மருத்துவர்களிடம் பரிந்துரை செய்யலாம்.

பார்வைக் கணக்கீடு
அமைப்புகண்
குறிப்பிடத்தக்க நோய்கள்மங்கலான பார்வை, கண் புரை நோய், கண் அழுத்த நோய், விழித்திரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வைக்_கணக்கீடு&oldid=3494086" இலிருந்து மீள்விக்கப்பட்டது