பாலேஸ்வர் தொடருந்து நிலையம்

(பாலசோர் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பாலேஸ்வர் தொடருந்து நிலையம் பாலேஸ்வர் நகரத்து மக்களின் ரயில் போக்குவரத்து உதவுகிறது. இது ஒடிசாவின் பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பாலேஸ்வர் என்னும் நகரத்தில் உள்ளது.

பாலேஸ்வர்
இந்திய இரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாலேஸ்வர், ஒடிசா
இந்தியா
ஆள்கூறுகள்21°30′05″N 86°55′13″E / 21.5014°N 86.9203°E / 21.5014; 86.9203
ஏற்றம்16 m (52 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு ரயில்வே கோட்டம்
தடங்கள்கரக்பூர் - புரி வழித்தடம்
நடைமேடை?
இருப்புப் பாதைகள்அகலப்பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBLS
கோட்டம்(கள்) கரக்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1899
முந்தைய பெயர்கள்பெங்கால் நாக்பூர் ரயில்வே

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து நாள்தோறும் 1,26,000 மக்கள் பயணிக்கின்றனர்.[1]

சான்றுகள்

தொகு
  1. "Balasore (BLS)". Indian Rail Enquiry. பார்க்கப்பட்ட நாள் 14 July 2013.

இணைப்புகள்

தொகு