பாலேசுவர் மாவட்டம்
ஒடிசாவில் உள்ள மாவட்டம்
(பாலேஸ்வர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலேசோர் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாலேஸ்வர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3]
பாலேசோர்
ବାଲେଶ୍ୱର (ஒடியா) பாலேசுவர் | |
---|---|
அடைபெயர்(கள்): ஒடிசாவின் தானியக் களஞ்சியம் | |
நாடு | இந்தியா |
பகுதி | கிழக்கு இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
நிறுவப்பட்டது | அக்டோபர் 1828 |
தலைமையிடம் | பாலசோர் |
அரசு | |
• மாவட்ட ஆட்சித் தலைவர் | திரு. தத்தாத்ராய பௌசாஹேப் ஷிண்டே, இ.ஆ.ப |
• காவல்துறைக் கண்காணிப்பாளர் | திரு. சுதன்ஷு சேகர் மிஸ்ரா, இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,806 km2 (1,470 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 23,17,419 |
• அடர்த்தி | 610/km2 (1,600/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
தொலைபேசி குறியீடு | +91 |
வாகனப் பதிவு | OD-01 |
இணையதளம் | baleswar |
உட்பிரிவுகள்
தொகுஇந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகவும், 12 மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்.[3]
மண்டலங்கள்: பாஹாங்கா, பாலேஸ்வர், பளியாபாள், பஸ்தா, போக்ராய், ஜளேஸ்வர், கைரா, ரேமுணா, சிமுளியா, சோரா, நீள்கிரி, ஓவுபடா
வட்டங்கள்: பாலேஸ்வர், போக்ராய், பளியாபாள், பஸ்தா, ஜளேஸ்வர், நீளகிரி, சிமுளியா, சோரா, ரேமுணா, கைரா
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு ஜளேஸ்வர், போக்ராய், பஸ்தா, பாலேஸ்வர், ரேமுணா, நீளகிரி, சோரா, சிமுளியா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
இந்த மாவட்டம் பாலேஸ்வர், பத்ரக் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[3]