பாலாஜி டெலிபிலிம்ஸ்
பாலாஜி டெலிபிலிம்ஸ் இது ஒரு இந்திய நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் 1994ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் மும்பை, மகாராஷ்டிரா, இந்தியாவில் அமைந்துள்ளது.
வகை | நிறுவனம் |
---|---|
வகை | மகிழ்கலை |
நிறுவுகை | 1994 |
நிறுவனர்(கள்) | ஜிதேந்திரா |
தலைமையகம் | மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா |
முதன்மை நபர்கள் | ஏக்தா கபூர் ஷோபா கபூர் சமீர் நாயர் |
தொழில்துறை | மகிழ்கலை |
உற்பத்திகள் | தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மோஷன் பிக்சர்ஸ் |
வருமானம் | 4.2544 பில்லியன் (2014) |
இயக்க வருமானம் | 4.0746 பில்லியன் (2014) |
நிகர வருமானம் | 0.10 பில்லியன் (2014) |
பிரிவுகள் | 3 |
உள்ளடக்கிய மாவட்டங்கள் | பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் ALT Entertainment BOLT மீடியா லிமிடெட் |
இணையத்தளம் | www |
இந்த நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி மற்றும் போச்புரி போன்ற பல மொழிகளில் பல தொடர்களை தயாரித்து வழங்குகின்றது.
தமிழ் மொழியில்
தொகுஆண்டு | தொடர்கள் | சேனல் |
---|---|---|
1998 | அனுபந்தம் | சன் தொலைக்காட்சி |
1999 | குடும்பம் | சன் தொலைக்காட்சி |
2001 | கேளுங்க மாமியாரே | சன் தொலைக்காட்சி |
2001 | குலவிளக்கு | சன் தொலைக்காட்சி |
2001 | காவ்யாஞ்சலி | விஜய் தொலைக்காட்சி |
2001 | குடும்பம் ஒரு கோவில் | விஜய் தொலைக்காட்சி |
2004 | கணவருக்காக | சன் தொலைக்காட்சி |
2006-2009 | கஸ்தூரி | சன் தொலைக்காட்சி |
2008 | கண்மணியேய் | சன் தொலைக்காட்சி |