பாலாடை (திரைப்படம்)

ஏ. பீம்சிங் இயக்கிய 1967 ஆம் ஆண்டு திரைப்படம்

பாலாடை (Paaladai) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

பாலாடை (திரைப்படம்)
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஎம். ஆர். சந்தானம்
கமலா பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 16, 1967
ஓட்டம்.
நீளம்3962 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. Mani (2020-09-30). "நடிகர்திலகத்தின் பட வரிசைப்பட்டியல்". Seithi Saral (ஆங்கிலம்). 2022-09-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலாடை_(திரைப்படம்)&oldid=3521598" இருந்து மீள்விக்கப்பட்டது