பாலிபாம்போலிகஸ்

பாலிபாம்போலிகசு
Utricularia dichotoma, a member of section Pleiochasia.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
பாலிபாம்போலிகசு

Sections

Pleiochasia
Polypompholyx
Tridentaria

பாலிபாம்போலிக்சு (Polypompholyx) என்பதை பிலாடர்வுட் என்று அழைப்பார்கள். இது லண்டிபுளோரேசியீ குடும்பத்தைச் சேர்ந்த செடியாகும்.

வளரியல்பு

தொகு

இச்செடிகள் சிறிய ஓடைகளிலும், குட்டைகளிலும் வளர்கின்றன.

அமைவு

தொகு

இதில் பூச்சியை பிடிக்க சுண்டெலிக் கூண்டைப்போன்ற பொறிகள் உள்ளன. இது யுட்ரிகுலோரியா போன்றே செயல்படுகிறது.

காணப்படும் பகுதிகள்

தொகு

இச்செடி ஆத்திரேலியாவில் காணப்படுகிறது.

மற்ற இனங்கள்

தொகு

பாலிபாம்போலிக்சு மல்டிபிடா பாலிபாம்போலிக்சு டென்னிலா என இரண்டு சிற்றினங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு

[1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலிபாம்போலிகஸ்&oldid=3849558" இலிருந்து மீள்விக்கப்பட்டது