பாலிமேளா காட்டுயிர் காப்பகம்
பாலிமேளா காட்டுயிர் காப்பகம் (Balimela Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள மல்கங்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
இது 160 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் நிலப்பரப்பு மலைப்பாங்கானது. மேலும் கலப்பு இலையுதிர் காடுகளால் மூடப்பட்டுள்ளது.[1] இது கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காடுகள் சுற்றுச்சூழல் பகுதியில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Negi, Sharad Singh (1993). Biodiversity and Its Conservation in India. Indus Books. p. 241.