மால்கான்கிரி மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம்



மால்கான்கிரி
மாவட்டம்
இந்தியாவில் மால்கான்கிரி மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவில் மால்கான்கிரி மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°15′N 82°08′E / 18.25°N 82.13°E / 18.25; 82.13
நாடுஇந்தியா
மாநிலம்ஒடிசா
தலைமையிடம்மால்கான்கிரி நகரம்
பரப்பளவு
 • மொத்தம்5,791 km2 (2,236 sq mi)
ஏற்றம்
195 m (640 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,12,727
 • அடர்த்தி83/km2 (210/sq mi)
Languages
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
764 xxx
வாகனப் பதிவுOD-30
பாலின விகிதம்1.004 /
எழுத்தறிவு49.49%[1]
மக்களவைத் தொகுதிநபரங்பூர் மக்களவைத் தொகுதி
ஒடிசா சட்டமன்றத் தொகுதி2, மால்கான்கிரிர், சித்திரகொண்டா
தட்ப வெப்பம்கோப்பென் காலநிலை வகைப்பாடு
பொழிவு (வானிலையியல்)1,700 மில்லிமீட்டர்கள் (67 அங்)
Avg. summer temperature47 °C (117 °F)
Avg. winter temperature13 °C (55 °F)
இணையதளம்www.malkangiri.nic.in

மால்கான்கிரி மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மால்கான்கிரி என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[3][4][5]

உட்பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[2] அவை காலிமேளா, மால்கான்கிரி, போடியா , கோருகொண்டா மாதிளி, குடுமுலகும்மா, கைரபுட் ஆகியன. இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு மால்கான்கிரி, சித்ரகோண்டா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]

இந்த மாவட்டம் நபரங்குபூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]

போக்குவரத்து

தொகு

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-21. பார்க்கப்பட்ட நாள் 2017-05-22.
  2. 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  3. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
  5. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கான்கிரி_மாவட்டம்&oldid=3890742" இலிருந்து மீள்விக்கப்பட்டது