பாலியல்
பாலியல் என்பது பாலின்ப ஈடுபாடுகள், நடத்தைகள், தொழிற்பாடு பற்றிய படிப்புத்துறை ஆகும். பாலியல் துறை உயிரியல், உளவியல், சமூகவியல், மருத்துவம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அவற்றின் அறிவையும் முறையியலையும் பயன்படுத்துகிறது.[1][2][3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sexology". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் December 29, 2013.
- ↑ "Sexology". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் December 29, 2013.
- ↑ Johnson, Mark (20 April 2015). "Anthropology and Sexology". The International Encyclopedia of Human Sexuality: 1–111. doi:10.1002/9781118896877.wbiehs033. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118896877. https://doi.org/10.1002/9781118896877.wbiehs033. பார்த்த நாள்: 27 May 2022.
- ↑ "Sexology | interdisciplinary science". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-30.