பாலியாறு
பாலியாறு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மன்னார் நகருக்கு வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாலியாறு
Pali Aru | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°8′N 80°8′E / 9.133°N 80.133°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | மன்னார் |
பிரதேச செயலர் பிரிவு | மாந்தை மேற்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2025.