பாலேஸ்வர் தொடருந்து நிலையம்

பாலேஸ்வர் தொடருந்து நிலையம் பாலேஸ்வர் நகரத்து மக்களின் ரயில் போக்குவரத்து உதவுகிறது. இது ஒடிசாவின் பாலேஸ்வர் மாவட்டத்தில் உள்ள பாலேஸ்வர் என்னும் நகரத்தில் உள்ளது.

பாலேஸ்வர்
இந்திய இரயில்வே நிலையம்
இடம்பாலேஸ்வர், ஒடிசா
இந்தியா
அமைவு21°30′05″N 86°55′13″E / 21.5014°N 86.9203°E / 21.5014; 86.9203ஆள்கூறுகள்: 21°30′05″N 86°55′13″E / 21.5014°N 86.9203°E / 21.5014; 86.9203
உயரம்16 m (52 ft)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு ரயில்வே கோட்டம்
தடங்கள்கரக்பூர் - புரி வழித்தடம்
நடைமேடை?
இருப்புப் பாதைகள்அகலப்பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுBLS
இரயில்வே கோட்டம் கரக்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது1899
முந்தைய பெயர்பெங்கால் நாக்பூர் ரயில்வே
அமைவிடம்
பாலேஸ்வர் தொடருந்து நிலையம் is located in Odisha
பாலேஸ்வர் தொடருந்து நிலையம்
பாலேஸ்வர் தொடருந்து நிலையம்
Location in Odisha

போக்குவரத்துதொகு

இங்கிருந்து நாள்தோறும் 1,26,000 மக்கள் பயணிக்கின்றனர்.[1]

சான்றுகள்தொகு

  1. "Balasore (BLS)". Indian Rail Enquiry. பார்த்த நாள் 14 July 2013.

இணைப்புகள்தொகு