பாலோ ராஜா

இந்திய அரசியல்வாதி

பாலோ ராஜா (Balo Raja) இந்திய அரசியல்வாதியும் அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். பாலோ ராஜா 2019ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாலின் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலோ_ராஜா&oldid=3992335" இலிருந்து மீள்விக்கப்பட்டது