பாலினம்

(பால்நிலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாலினம் (gender) என்பது ஆண்மையையும் பெண்மையையும் சார்ந்ததும் அவற்றை வேறுபடுத்துவதுமான பான்மைகளின் நெடுக்கம் ஆகும். சூழலைச் சார்ந்து இது உயிரிலான ஆண், பெண் போன்ற பால்பகுப்பையோ அல்லது ஊடுபாலின வேறுபாட்டையோ பாலினப் பாதிரங்கள், பாலின அடையாளம் போன்ற பாலியல் சமுகக் கட்டமைப்புகளையோ குறிக்கலாம்.[1][2][3]

பாலினக் குறியீடுகள் இடைமிடைந்துள்ளன. சிவப்பு (இடது) பெண்னைக் குறிக்கும் வெள்லிக் குறியீடாகும். நீலம் (வலது) ஆணைக் குறிக்கும் செவ்வாய்க் குறியீடாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Udry, J. Richard (November 1994). "The Nature of Gender". Demography 31 (4): 561–573. doi:10.2307/2061790. பப்மெட்:7890091. http://people.virginia.edu/~ser6f/udry.pdf. பார்த்த நாள்: 5 December 2016. 
  2. David Haig (biologist) (April 2004). "The Inexorable Rise of Gender and the Decline of Sex: Social Change in Academic Titles, 1945–2001". Archives of Sexual Behavior 33 (2): 87–96. doi:10.1023/B:ASEB.0000014323.56281.0d. பப்மெட்:15146141 இம் மூலத்தில் இருந்து 15 June 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120615160110/http://www.oeb.harvard.edu/faculty/haig/Publications_files/04InexorableRise.pdf. 
  3. "What do we mean by "sex" and "gender"?". World Health Organization. Archived from the original on 30 January 2017. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.

நூல்தொகை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலினம்&oldid=3834003" இலிருந்து மீள்விக்கப்பட்டது