பால பச்சன்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

பாலா பச்சன் (Bala bachchan) இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும், மத்தியப்பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அவர் மத்தியப் பிரதேசத்தில் சுகாதார அமைச்சராக இருந்தார்.[1]

பால பச்சன்
பாலபச்சன்
மத்தியப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிராஜ்பூர்,மத்திய பிரதேசம்
மத்தியப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர்
பின்னவர்திவான்சிங் படேல்
தொகுதிபன்செமாள்,மத்தியப்பிரதேசம்
சுகாதாரத்துறை,மத்திய பிரதேசம்.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 சூலை 1966 (1966-07-13) (அகவை 58)
கசேல் ராஜ்பூர்,மத்திய பிரதேசம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
துணைவர்திருமதி. பிரவீன் பச்சன்.
பிள்ளைகள்விஸ்வராஜ், பிரேர்னா
முன்னாள் கல்லூரிபொறியியல் பட்டப்படிப்பு தேவி அகில்யா பல்கலைக்கழகம்.
வேலைஅரசியல்வாதி.

வகித்த  பதவிகள் 

தொகு
வ. எண் ஆண்டு சட்டசபை சட்டமன்றத் தொகுதி வாக்கு வித்தியாசம் கட்சி பதவி
1. 1993 10th ராஜ்பூர் இந்திய தேசிய காங்கிரசு
2. 1998 11th ராஜ்பூர் இந்திய தேசிய காங்கிரசு சுகாதாரத்துறை அமைச்சர்
3. 2008 13th பன்செமாள் இந்திய தேசிய காங்கிரசு மத்தியப்பிரதேச சட்டமன்றத்தின் பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்
4. 2013 14th ராஜ்பூர் 11176 இந்திய தேசிய காங்கிரசு
5. 2018 15th ராஜ்பூர் 932 இந்திய தேசிய காங்கிரசு உள்துறை அமைச்சர்

பொறுப்புகள்

தொகு
# முதல் வரை பதவி மற்றும் பொறுப்பு
01 1993 1998 ராஜ்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
02 1998 2003 இரண்டாவது முறையாக ராஜ்பூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
03 1998 2000 பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், மாநில அமைச்சர்
04 2000 2002 இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை, மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு)
05 2002 2003 சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், ஆய அமைச்சர்
06 2007 2013 பொதுச்செயலாளர், மத்தியப்பிரதேச காங்கிரஸ் கமிட்டி
07 2008 2013 மூன்றாவது முறையாக பன்செமாள் தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
08 2012 2018 பொதுச்செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
09 2013 2018 சட்டமன்ற உறுப்பினராக நான்காவது முறையாகத் தேர்வு (ராஜ்பூர் தொகுதி)
10 2013 2018 காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் துணைத்தலைவர்
11 2014 2018 இணைக்கூடுதல் பொறுப்பு, மகாராட்டிரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி
12 2016 2017 சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் (பொ), மத்தியப்பிரதேச சட்டசபை
13 2018 தற்போது வரை செயல் தலைவர், மத்தியப்பிரதேச காங்கிரசு கமிட்டி
14 2018 2020 ஆய அமைச்சர், உள்துறை மற்றும் சிறை கண்காணிப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழிற்கல்வித்துறை

குறிப்புகள்

தொகு
  1. "Bala Bachchan re-elected as Throwball Federation chief". business-standard.com. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால_பச்சன்&oldid=3457344" இலிருந்து மீள்விக்கப்பட்டது