பாளையங்கோட்டை மறைமாவட்டம்
பாளையங்கோட்டை மறைமாவட்டம் (இலத்தீன்: Palayamkottaien(sis)) என்பது பாளையங்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் மதுரை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
பாளையங்கோட்டை மறைமாவட்டம் Dioecesis Palayamkottaiensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | மதுரை |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 6,102 km2 (2,356 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 2,652,273 123,789 (4.7%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | புனித பிரான்சிஸ் சவேரியார் கதீட்ரல் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் † | மேதகு. அந்தோனிசாமி சவரிமுத்து |
வரலாறு
தொகு- மே 17, 1973: மதுரை உயர்மறைமாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டு பாளையங்கோட்டை மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள்
தொகு- பாளையங்கோட்டை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- மேதகு ஆயர் அந்தோனிசாமி சவரிமுத்து (நவம்பர் 20, 2019 - இதுவரை)
- மேதகு ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ் (அக்டோபர் 23, 2000 – ஜீன் 29, 2018)
- மேதகு ஆயர் சவரிநாதன் இருதயராஜ் (மே 17, 1973 – ஜூலை 15, 1999)