பாவம் கணேசன்

பாவம் கணேசன் என்பது 4 சனவரி 2021 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்பக்கதைக்களம் கொண்ட நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடரில் நவீன் முரளிதரன் மற்றும் நேகா கவுடா ஆகியோர் முதன்மை கதாபாத்தியதில் நடித்துள்ளனர்.[3][4] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 8 அக்டோபர் 2022 அன்று ஒளிபரப்பப்பட்டு 517 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

பாவம் கணேசன்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்தாய் செல்வம்
நடிப்பு
 • நவீன் முரளிதரன்
 • நேகா கவுடா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்517
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
தொகுப்பு
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்4 சனவரி 2021 (2021-01-04) –
8 அக்டோபர் 2022 (2022-10-08)
Chronology
முன்னர்ராஜா ராணி–2

கதை சுருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை கணேச் என்பவர் அப்பா இல்லாத தனது பெரிய குடும்பத்தை தனியாக உழைத்து காப்பாற்றி வருகிறார். கையில் கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்யும் இவருக்கு ஒரு தம்பி, இரண்டு தங்கை மற்றும் ஒரு அக்கா இருக்கின்றனர். இதன்நடுவில் அவர்களின் சொத்தான ஒரு பெரிய வீட்டை குணவதி என்பவர் ஆக்ரமித்து கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டதால் அந்த வீடு இல்லாமல் தற்போது வாடகை வீட்டில் தான் கணேசன் குடும்பம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது.

அந்த வீட்டில் குணவதி மற்றும் அவரின் வயதான அம்மா, ஒரு தங்கை, தம்பி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அந்த வீட்டை கணேசன் எப்படி மீட்டார், தனது குடும்ப கஷ்டத்துக்காக போராடும் ஒரு இளையணனின் கதையை இது கூறுகின்றது.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
 • நவீன் முரளிதரன் - கணேசன்
 • நேகா கவுடா[5] - குணவதி

துணைக் கதாபாத்திரங்கள்

தொகு
 • அனில ஸ்ரீகுமார் - சொர்ணம்
 • ஷிமோனா ஜேம்ஸ்[6] - பிரியா
 • ஆனந்த் பாண்டி - பாஸ்கர்
 • ஷயமா ரெய்லடீன் - யமுனா
 • ஷியாம் - வேல்ராஜ்
 • விலாசினி (எ) ஹாசினி - சித்ரா
 • ஜே ஸ்ரீனிவாஸ் - சுதீஷ்
 • சம்யுக்தா - நித்யா
 • நேத்ரன் - ரேஞ்சராஜன்
 • வர்ஷினி - பூமிகா
 • மீனாட்சி - ஈஸ்வரி
 • ராஜேஷ் - பிரவீன்
 • பிராணிகா - ஸ்ரீமதி

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "New daily soap Paavam Ganesan to premiere today". timesofindia.indiatimes.com.
 2. "Paavam Ganesan to Sillunu Oru Kaadhal: Tamil TV shows to expect in 2021". timesofindia.indiatimes.com.
 3. "பாவம் கணேசன் உண்மையிலேயே பாவம் தான்!". tamil.samayam.com.
 4. "DID VIJAY TV STOPPED THIS HIT SERIAL FOR THEIR LATEST PROJECT???". www.behindwoods.com.
 5. "Neha Gowda (Pavam Ganesan)". themiracletech.com. Archived from the original on 2021-02-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.
 6. "Shimona James (Pavam Ganesan)". themiracletech.com. Archived from the original on 2021-02-18. பார்க்கப்பட்ட நாள் 2021-01-24.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவம்_கணேசன்&oldid=3861287" இலிருந்து மீள்விக்கப்பட்டது