பாவியா கைரளி
பாவியா கைரளி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைப்பிரிவு: | கெலிசெரேட்டா
|
வகுப்பு: | |
வரிசை: | அரேனியா
|
குடும்பம்: | லைகோசிடே
|
பேரினம்: | பாவியா சைமன், 1877[1]
|
இனம்: | பா. கைரலி
|
இருசொற் பெயரீடு | |
பாவியா கைரலி சாம்சன் & செபசுதியான், 2002[2] |
பாவியா கைரலி (Bavia kairali) என்பது பாவியா பேரினத்தில் குதிக்கும் சிலந்தியின் ஒரு சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3]
விளக்கம்
தொகுஆணின் தலை மார்பு பகுதி கருப்பு நிறத்திலும், பெண் சிலந்தியில் இது பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gen. Bavia Simon, 1877". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2021-01-15.
- ↑ Samson D. and Sebastian P.A. (2002). Bavia kairali, a new salticid spider from India. 20th European Colloquium of Arachnology, Szombathely. Hungary (Abstracts), pp. 79
- ↑ Sebastian, P. A.; Peter, K. V. (2009). Spiders of India. Hyderabad: Universities Press. pp. 284–285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173716416.
வெளி இணைப்புகள்
தொகு- லைஃப் டெஸ்க்ஸில் பவியா கைரலி : ஸ்பைடர்ஸ் ஆஃப் இந்தியா. அசலில் இருந்து காப்பகப்படுத்தப்பட்டது.