பாஷிம் பங்கா

பாஷிம் பங்கா இந்தியாவின் தொன்மையான மாநிலங்களுள் ஒன்றான மேற்கு வங்காளத்திற்கு, அம்மாநில அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய பெயர் ஆகும். வங்காள மொழியில் 'பாஷிம்' என்ற வார்த்தைக்கு மேற்கு என்ற பொருளும், 'பங்கா' என்பது வங்காளம் என்ற பொருளையும் தரும். எனவே புதிய பெயரான பாஷிம் பங்கா என்பது ஆங்கிலத்தில் உள்ள வெஸ்ட் பெங்கால் என்பதை வங்காள மொழி வார்த்தை. ஆங்கில அகரவரிசைப்படி வெஸ்ட் பெங்கால் என்பது இந்திய மாநிலங்கள் வரிசையில் கடைசியில் வருவதால் நலத்திட்டங்களை பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது எனவே இதனை தவிர்ப்பதர்கவும் இன்னும் சில காரணங்களுக்க்காகவும் மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் மற்றம் செய்ய அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இந்த பெயருக்கு நடுவண் அரசின் அனுமதி கிடைத்தவுடன் அரசுப்பூர்வமாக பெயர் மற்றம் செய்யப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஷிம்_பங்கா&oldid=848748" இலிருந்து மீள்விக்கப்பட்டது