பாஸ்கர் சுப்பிரமணியன்

பாஸ்கர் சுப்பிரமணியன், சிங்கப்பூர் நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். கல்லாங் ரோர் த மூவி என்ற திரைப்படத்தில் சிங்கப்பூர் தேசிய கால்பந்தாட்டாக் குழு வீரராக நடித்தார்.

மேற்கோள்கள் தொகு

Movie Exclusive[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கர்_சுப்பிரமணியன்&oldid=3861002" இலிருந்து மீள்விக்கப்பட்டது