பாஸ்கர் துகாரம் ஆட்டி

இந்திய அரசியல்வாதி

பாஸ்கராவ் துகாராம் ஆட்டி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். 1952 மற்றும் 1957 ஆம் ஆண்டு பம்பாய் சட்டமன்றத் தேர்தல்களில் பாரன் தொகுதியில் வெற்றி பெற்றார். 1952 தேர்தலில் இந்திய பொதுவுடைம கட்சியின் வேட்பாளராக நின்றார். அவர் 12,570 வாக்குகளைப் பெற்றார் (56.67%).[1] 1957 தேர்தலில் அவர் சுயேட்சையாக, 14,519 வாக்குகளைப் பெற்றார் (71.05%)..[2] 1962 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் அவர் பர்ன்னரில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், இது 6,787 வாக்குகளைப் பெற்றார் (24.93%).[3]

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கர்_துகாரம்_ஆட்டி&oldid=3254277" இலிருந்து மீள்விக்கப்பட்டது