பா. அருண்குமார்

பா. அருண்குமார் (B. Arunkumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் வேட்பாளராக இருந்தார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._அருண்குமார்&oldid=3689121" இலிருந்து மீள்விக்கப்பட்டது