பா. நேமிநாதன்

பாலசுப்ரமணியம் நேமிநாதன் (Balasubramaniam Neminathan, பிறப்பு: 28 மார்ச் 1922)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பா. நேமிநாதன்
B. Neminathan

நாஉ
திருகோணமலை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
முன்னவர் எஸ். எம். மாணிக்கராஜா
பின்வந்தவர் இரா. சம்பந்தன்
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 28, 1922(1922-03-28)
இனம் இலங்கைத் தமிழர்

அரசியலில்தொகு

நேமிநாதன் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவர் 4,049 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஜமால்தீன் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._நேமிநாதன்&oldid=2784400" இருந்து மீள்விக்கப்பட்டது