பா. பார்த்தசாரதி ரெட்டி

இந்திய அரசியல்வாதி

பா. பார்த்தசாரதி ரெட்டி (B. Parthasaradhi Reddy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கானா இராஷ்டிர சமிதியின் உறுப்பினர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மேலவைக்கு சூன் 2022-ல் நடைபெற்ற தேர்தலில் தெலங்காணாவிலிருந்து நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் பணக்காரா உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[2]

பா. பார்த்தசாரதி ரெட்டி
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூன் 2022
தொகுதிதெலங்காணா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

மேற்கோள்கள் தொகு

  1. "Rajya Sabha Polls 2022: Full list of candidates elected unopposed to Upper House". Times Now. 3 June 2022. பார்க்கப்பட்ட நாள் 3 June 2022.
  2. Desk, News (2022-05-27). "Telangana: Hetero chief set to be India's richest MP". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-08. {{cite web}}: |first= has generic name (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._பார்த்தசாரதி_ரெட்டி&oldid=3457521" இலிருந்து மீள்விக்கப்பட்டது