பிஎன்சி மோட்டார்ஸ்
பிஎன்சி மோட்டார்ஸ் (BNC Motors) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின் கோவையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு மின்சார மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும்.[1] இது 110 சிசி இருசக்கர வாகனத் தயாரிப்பில் கவனம் செலுத்துகிறது. இந்த நிறுவனத்தை 2019 திசம்பரில் அனிருத் நாராயணன், வினோத் ஆகியோர் இணைந்து நிறுவினர். நிறுவனம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் 400 கோடி மதிப்புமிக்க நிறுவனமாக வளர்ந்தது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Desk, News (2024-06-09). "BNC Motors enhances automotive experience, unveils new Experience Center in Tamil Nadu". EV Tech News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.
{{cite web}}
:|first=
has generic name (help) - ↑ "சறுக்கல்கள் தவிர்க்க முடியாதவை! - பிஎன்சி மோட்டார்ஸ் இணை நிறுவனர் & சிஇஓ அனிருத் நாராயணன் பேட்டி". Hindu Tamil Thisai. 2024-03-04. பார்க்கப்பட்ட நாள் 2024-10-26.