பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு என்பது தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது (2004 - 2007 காலகட்டம்) பிஎஸ்என்எல் அதிவேக இணைப்புகளை தனது குடும்ப நிறுவனமான சன் டிவிக்கு பயன்படுத்தியதாக அவர்மீது தொடரப்பட்ட வழக்காகும். இந்திய அரசுக்கு 1.78 கோடி உரூபாய் இழப்பு ஏற்பட்டதாக இந்த வழக்கினைத் தொடர்ந்த சிபிஐ குற்றஞ்சாட்டுகிறது.

காலக்கோடு

தொகு
  • 12 ஆகஸ்ட் 2015 - முன் ஜாமீன் மனுவினை இரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் விடுத்திருந்த ஆணையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "Relief for Maran as apex court stays cancellation of bail". தி இந்து. 13 ஆகஸ்ட் 2015. http://www.thehindu.com/todays-paper/relief-for-maran-as-apex-court-stays-cancellation-of-bail/article7532211.ece. பார்த்த நாள்: 14 ஆகஸ்ட் 2015. 

உசாத்துணை

தொகு